+91 94882 17777 info@tcea.in

தொழில் நுட்ப கருத்தரங்கு - 2026

 

திருப்பூர் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் (TCEA) 2026-27 நிதியாண்டின் முதல் தொழில் நுட்ப கருத்தரங்கு மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு Dr.L.S.Jayagopal அவர்களது விரிவுரையுடன் இனிதே நடைபெற்றது. கட்டுமானத்துறையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது..

இந்த கருத்தரங்கு நேற்று மாலை மிகச் சரியாக 6:45 மணிக்கு துவங்கி 8;30 முடிவடைந்தது. திட்டமிட்ட சரியான நேரத்தில் துவக்கி சரியான நேரத்தில் முடித்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்..

Techno Conference Photos